Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நிதி, சட்டமும் ஒழுங்கும், கல்வி, உள்ளூராட்சி, கலாசார அலுவல்கள் பொக்குவருத்து, காணி, நீர் பாசனம், பொருலாதாரமெம்பாடு கிராமிய உட்கட்மைப்பு அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்தறை அமைச்சு
முகப்பு ஏனைய தகவல்கள்

ஏனைய தகவல்கள்

மாளிகாதென்னவௌ கருத்திட்டம்

ஊவா மாகாணத்தை ஆட்சி செய்த குமாரதாச மன்னரால் கட்டப்பட்டு மக்களுக்கு பெரும் பயனளித்த மாளிகாதென்ன வௌ நீண்டகாலமாக இடைக்கிடையே திருத்தி அமைக்கப்பட்ட போதிலும் அவற்றிலிருந்து வெற்றிகரமான பெறுபேறுகள் மக்களுக்கு கிடைக்கவில்லை என்பதால் அக்குளத்தை வெற்றிகரமாக புனரமைக்கும் பொருட்டு ஹாலிஎல பிரதேச செயலகத்தின் நெறிப்படுத்தலின் கீழ் மாகாண பொறிமுறை பணிப்பாளர் அலுவலகத்தினால் வெற்றிகரமாக ஈடேற்றப்பட்டது. (புகைப்பட கலரியைப் பார்க்கவும்)

தெயட்ட கிருள பங்களிப்பு

2009 பெப்ருவரி மாதம் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற தெயட்ட கிருள கண்காட்சிக்காக எமது நிறுவனத்தினால் நீராவியால் இயக்கப்படுகின்ற வீதி அழுத்தும் கருவியொன்றின் சிறிய மாதிரியொன்று சமர்ப்பிக்கப்பட்டதோடு, அந்த மாதிரி பற்றி சுயாதீன தொலைக்காட்சி சேவையினூடாக 2009  ஆம் திகதியன்று ஒளிபரப்பப்பட்டது. (புகைப்படக் கலரியைப் பார்க்கவும்)

ஊவா வெல்லச கனரக வாகன இயக்குநர்கள் பயிற்சி நிறுவகம்

மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் அவசியப்பாடு நிலவுகின்ற கனரக வாகன மற்றும் பொறித்தொகுதி இயக்குநர்களுக்கான அறிவினை வழங்கும் பொருட்டு எமது நிறுவனத்தினால்  கனரக வாகனங்கள் மற்றும் பொறித்தொகுதிகளை பயிற்றுவிப்பதற்கான நிறுவனமொன்றை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் 2010 இல் ஆரம்பிக்கப்பட்டன. இந்த நிறுவனத்தை ஏனைய பயிற்சி நிறுவனங்களைவிட முற்றிலும் மாறுபட்ட தொழில்றுட்ப வழிமுறைகள் மூலமாக அறிவினை வழங்கும் நிறுவனமொன்றாக நிறுவுவதே அதன் முக்கிய குறிக்கோளாகும்.

 
மார்ச் 2024
S M T W T F S
25 26 27 28 29 1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
31 1 2 3 4 5 6