Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நிதி, சட்டமும் ஒழுங்கும், கல்வி, உள்ளூராட்சி, கலாசார அலுவல்கள் பொக்குவருத்து, காணி, நீர் பாசனம், பொருலாதாரமெம்பாடு கிராமிய உட்கட்மைப்பு அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்தறை அமைச்சு
முகப்பு

செய்திகளும் நிகழ்வுகளும்

  • 2010 ஆம் ஆண்டில் மாகாண பொறிமுறைப் பணிப்பாளர் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டு கனரக வாகனங்கள் மற்றும் பொறித்தொகுதிகள் பற்றிய பயிற்சியளிக்கும் புதிய நிறுவனமொன்று தயாரிக்கப்பட தயார் நிலையில் உள்ளது.
  • மொனறாகல மாவட்டத்திற்கான பழுதுபார்த்தல் கூறு ஒன்றினை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • மாகாண பொறிமுறைப் பணிப்பாளர் அலுவலகத்தைப் பலப்படுத்துவதற்காக புதிய பிரேரணையொன்று ஊவா மாகாண சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
 
ஏப்ரயில் 2024
S M T W T F S
31 1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 1 2 3 4