திணைக்களத்திடமிருந்து பிரசைக்கு
- வீதிகள், நீர்ப்பாசனம் மற்றும் கட்டிடங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு அவசியமான பொறித்தொகுதிகளை வழங்குதல்.
- தொழிற்பயிற்சி அதிகார சபையின் நெறிப்படுத்தவின் கீழ் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சியை அளிப்பதற்கான வசதிகளை வழங்குதல்.
- பொறிகளின் இயக்குநர்களை பயிற்றுவிக்கும் நிறுவனத்தை தாபிப்பதனூடாக இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதனூடாக உள்நாட்டு - வெளிநாட்டுத் தொழில்களுக்காக ஆற்றுப்படுத்தல்.